Friday, May 17, 2013
Thursday, May 16, 2013
மே 16
1667 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது.
1975 - சுதந்திரத்திற்கு பிறகு தனி நாடாக இருந்து வந்த சிக்கிம்,
பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது. இது அப்பொழுது இந்தியாவின் 22ஆவது மாநிலமாகும்.
2006 - தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.
Saturday, May 4, 2013
டெங்கு (DENGU)....
டெங்கு எனும் உயிர் கொல்லி நோய்க்கு சிறந்த மருந்து பப்பாளி இலை சாறு. இதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். சென்ற மாதம் டெங்கு காய்ச்சலினால் பாதிக்க பட்டபோது எனது ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 90000 ஆயிரமாக குறைந்தது. மூன்று வேளை பப்பாளி இலை சாரு பருகியவுடன் அது 130000 ஆக உயர்ந்து ஆச்சர்ய பட வைத்தது.
செய்முறை:
நன்கு சுத்தம் செய்யப்பட்ட பப்பாளி(PAPPYA) இலையை மிக்ஷிஇல் (MIXER GRINDER) சிறிது தண்ணிர் விட்டு அரைத்து நன்கு வடிகட்டி அப்படியே பருக வேண்டும். மிக கசப்பானதாக இருக்கும். அனால் ஆங்கில மருத்துவம் போல் பக்க விளைவு இல்லாதது. செலவும் இல்லை. இது என் சொந்த அனுபவம் , அனைவரும் முயற்சிக்கலாம். ..
தென் கைலாயம் (VELLIANGIRI HILLS) 2
இங்கு இறைவன் ஈஸ்வரன் சுயம்புலிங்கமாக காட்சி அளிப்பது சிறப்பு வாய்ந்ததாகும். இறைவனை தரிசிக்க நாம் 7 மலைகளை நடந்து கடக்க வேண்டும். அதில் முதல் 2 மலைகள் சற்று கடினமாக உள்ளது.
Thursday, May 2, 2013
தென் கைலாயம் (VELLIANGIRI HILLS)
மே 1 அன்று தென் கைலாயம் என்று அழைக்க படுகிற வெள்ளியங்கிரி மலைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். மிக இனிய அனுபவம். ஆனால் அரசு முயற்சி எடுத்தால் இதை மிக சிறந்த சுற்றுலா தளமாக்கலாம்.சிறிது கடினமான பயணம் என்றாலும் அனைவரும் சென்று வரவேண்டிய இடம் .வெள்ளியங்கிரி மலையை பற்றி அடுத்தடுத்த ப்ளாக்குகளில் பார்க்கலாம்.
நன்றி
---- MAGESWARAN D
நன்றி
---- MAGESWARAN D
இன்று ....
ருபாய் 2500 மதிப்புள்ள ஆகாஷ் 2 டேபிலேட்(tablet), 1 லட்சம் தயாரிப்புகள் முடிந்துவிட்டதாக datawind தெரிவித்துள்ளது
Subscribe to:
Posts (Atom)


