மே 17
1. World Hypertension League (WHL) அறிவித்த படி 2005 ம் ஆண்டு முதல் மே 17 உலக இரத்த அழுத்தம தினமாக கடைபிடிக்க படுகிறது. 2013 ம் ஆண்டிற்கான தீம்(theme) 'ஆரோக்கியமான ஹார்ட் பீட்-ஆரோக்கியமான இரத்த அழுத்தம்' என்பதாகும்..
2. International telecommunication Union (ITU) சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம்1865 ம் ஆண்டு பாரிஸ்ல் துவங்கப்பட்டது.
No comments:
Post a Comment