Thursday, May 2, 2013

தென் கைலாயம் (VELLIANGIRI HILLS)

மே 1 அன்று தென் கைலாயம் என்று அழைக்க படுகிற வெள்ளியங்கிரி மலைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். மிக இனிய அனுபவம். ஆனால் அரசு முயற்சி எடுத்தால் இதை மிக சிறந்த சுற்றுலா தளமாக்கலாம்.சிறிது கடினமான பயணம் என்றாலும் அனைவரும் சென்று வரவேண்டிய இடம் .வெள்ளியங்கிரி மலையை பற்றி அடுத்தடுத்த ப்ளாக்குகளில் பார்க்கலாம்.

நன்றி 

---- MAGESWARAN D

No comments:

Post a Comment